2 கொரி 8:12 - பரிசுத்த பைபிள்12 நீங்கள் விரும்பிக் கொடுத்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும். உங்களது கொடுத்தலானது உங்களிடம் இல்லாததை வைத்து தீர்மானிக்கப்படாது; இருப்பதைக்கொண்டே தீர்மானிக்கப்படும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 ஒருவனுக்கு மனவிருப்பம் இருந்தால், அவனுக்கு இல்லாதவைகளின்படியல்ல, அவனுக்கு இருக்கிறவைகளின்படியே அங்கீகரிக்கப்படும். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 கொடுப்பதற்கு ஆவல் இருந்தால், அந்த நன்கொடை எவ்வளவு என்பது முக்கியமல்ல; கொடுப்பவனிடம் இல்லாததின்படியல்ல, உள்ளதின்படியே கொடுப்பதை இறைவன் விரும்புகிறார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 கொடுப்பதற்கு ஆவல் இருக்குமானால், ஒருவனிடம் என்ன இருக்கின்றதோ அதன்படி அவன் கொடுப்பது ஏற்றுக்கொள்ளப்படும். அவன் தன்னிடம் இல்லாததைக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதில்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும். Viz kapitola |