2 கொரி 12:1 - பரிசுத்த பைபிள்1 நான் தொடர்ந்து என்னைப் பாராட்டிக்கொள்வது எனக்கு தகுதியாயிராது. எனினும் நான் இப்போது கர்த்தரின் தரிசனங்களையும், வெளிப்பாடுகளையும் பற்றிப் பேசுகிறேன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியானது இல்லையே; ஆனாலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 நான் இன்னும் பெருமை பேசவேண்டுமானால் பேசுவேன். ஆனால், அதனால் நன்மை ஏதும் இல்லை. அப்படியானால் கர்த்தர் எனக்குக் கொடுத்த தரிசனங்களையும் வெளிப்பாடுகளையுங்குறித்து நான் சொல்வேன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 நான் பெருமையாக பேசிக் கொண்டே இருப்பேன். அதில் நன்மை எதுவும் இல்லை என்றாலும், கர்த்தர் எனக்குக் கொடுத்த தரிசனங்களையும், வெளிப்பாடுகளையும் குறித்து நான் சொல்ல வேண்டும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியல்லவே; ஆகிலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன். Viz kapitola |