2 கொரி 10:15 - பரிசுத்த பைபிள்15 மற்றவர்களுடைய வேலைக்குட்பட்டு எங்கள் அளவைக் கடந்து பெருமை பாராட்டமாட்டோம். உங்கள் விசுவாசம் வளர்ந்துகொண்டே இருக்கும் என்றும் உங்களிடையே எங்கள் வேலையானது மென்மேலும் வளர்ச்சியடைய நீங்கள் உதவுவீர்கள் என்றும் நம்புகிறோம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 எங்களுடைய அளவைக் கடந்து மற்றவர்களுடைய வேலைக்கு உட்பட்டு மேன்மை பாராட்டமாட்டோம். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 நாங்கள் மற்றவர்கள் செய்யும் வேலையை, எங்களுக்குரியதாக்கிப் பெருமை கொள்வதில்லை. அது அளவுக்கு மீறிய செயலே. ஆனால், உங்களுடைய விசுவாசம் தொடர்ந்து பெருகவேண்டும் என்பதும், உங்கள் மத்தியில் எங்கள் ஊழியம் வெகுவாக விரிவடைய வேண்டும் என்பதுமே எங்கள் எதிர்பார்ப்பு. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 மற்றவர்கள் செய்த வேலையை நாங்கள் செய்ததாக சொல்லி, எல்லை மீறி பெருமைகொள்ளவில்லை. ஆனால், உங்களுடைய விசுவாசம் பெருகும்போது உங்கள் மத்தியில் ஊழியத்துக்கான எங்கள் செல்வாக்கும் பெரிய அளவில் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு எமக்கு உண்டு. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 எங்கள் அளவைக் கடந்து மற்றவர்களுடைய வேலைக்குட்பட்டு மேன்மைபாராட்டமாட்டோம். Viz kapitola |