Online Bible

- Reklamy -




1 தீமோ 6:8 - பரிசுத்த பைபிள்

8 எனவே, நம்மிடம் உள்ள உணவு, ஆடை ஆகியவற்றோடு திருப்தி அடையவேண்டும்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

8 உண்பதற்கும் உடுத்துவதற்கும் நமக்கு இருந்தால் அது போதும் என்று இருக்கவேண்டும்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

8 ஆனால் நமக்கு உணவும் உடையும் இருந்தால், நாம் அதில் மனதிருப்தி உள்ளவர்களாக இருப்போம்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

8 ஆகவே உணவும் உடையும் நமக்கு இருக்குமானால், அதிலே நாம் மனத்திருப்தி உள்ளவர்களாய் இருப்போமாக.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

8 உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.

Viz kapitola kopírovat




1 தீமோ 6:8

Následuj nás:

Reklamy


Reklamy