Online Bible

- Reklamy -




1 தீமோ 5:6 - பரிசுத்த பைபிள்

6 தனக்கு சந்தோஷம் தரும் செயல்களைச் செய்வதிலேயே ஒரு விதவை தன் வாழ்வை கழித்தாளெனில் உயிரோடு இருந்தாலும் இறந்தவளுக்குச் சமமாவாள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 சுகபோகமாக வாழ்கிறவள் உயிரோடு செத்தவள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

6 ஆனால் ஒரு விதவை உலக இன்பத்தில் வாழ்வதை விரும்பினால், அவள் வாழ்ந்தாலும் நடைபிணமே.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

6 ஆனால் உலகத்தின் இன்ப வாழ்வை விரும்புகின்ற விதவையோ, உயிரோடிருந்தாலும் நடைப்பிணமாகவே இருப்பாள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

6 சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள்.

Viz kapitola kopírovat




1 தீமோ 5:6

Následuj nás:

Reklamy


Reklamy