1 பேது 5:6 - பரிசுத்த பைபிள்6 எனவே தேவனுடைய வல்லமை வாய்ந்த கைகளுக்குக் கீழே தாழ்மையோடு இருங்கள். தகுந்த காலம் வரும்போது அவர் உங்களை உயர்த்துவார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 ஆகவே, குறித்தக் காலத்திலே தேவன் உங்களை உயர்த்துவதற்காக, அவருடைய பலத்த கரங்களுக்குள் அடங்கி இருங்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 ஆகவே, இறைவனுடைய வல்லமையான கரத்தின்கீழே உங்களைத் தாழ்த்துங்கள். அப்பொழுது ஏற்றவேளையில், அவர் உங்களை உயர்த்துவார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 ஆகவே, இறைவன் உங்களை உரிய நேரத்தில் உயர்த்துவதற்காக, இறைவனுடைய வலிமை மிக்க கரத்தின் கீழே உங்களைத் தாழ்த்துங்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். Viz kapitola |