1 பேது 3:19 - பரிசுத்த பைபிள்19 சிறைச்சாலைகளில் உள்ள ஆவிகளுக்கு, இந்த ஆவி நிலையிலேயே சென்று அறிவித்தார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 அந்த ஆவியிலே அவர் போய், சிறைக்காவலில் உள்ள ஆவிகளுக்குப் பிரசங்கம்பண்ணினார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 அந்த ஆவியிலே அவர் போய், சிறையில் இருந்த ஆவிகளுக்குப் பிரசங்கம் செய்தார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு19 அதில் அவர் சென்று, சிறையில் இருந்த ஆவிகளுக்குப் பிரசங்கம் செய்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 அந்த ஆவியிலே அவர் போய்க்காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். Viz kapitola |