1 யோவா 1:8 - பரிசுத்த பைபிள்8 நமக்குப் பாவமில்லையென்று நாம் கூறினால் நம்மை நாமே முட்டாளாக்கிக்கொள்வதோடு, நம்மில் உண்மையும் இருக்காது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 நமக்குப் பாவம் இல்லை என்று சொல்வோமானால், நம்மைநாமே ஏமாற்றிக்கொள்ளுகிறவர்களாக இருப்போம், சத்தியம் நமக்குள் இருக்காது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 நாம் பாவம் அற்றவர்கள் என்று சொல்லிக்கொள்வோமேயானால், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்; சத்தியம் நமக்குள் இல்லை. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 நாம் பாவமற்றவர்கள் என்று சொல்வோமேயானால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். நமக்குள் உண்மை இல்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. Viz kapitola |