1 கொரி 9:8 - பரிசுத்த பைபிள்8 இவை மனிதன் நினைப்பவை மாத்திரமல்ல. தேவனின் சட்டமும் அவற்றையே கூறுகின்றன. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 இவைகளை மனிதர்கள் வழக்கத்தின்படி சொல்லுகிறேனோ? நியாயப்பிரமாணமும் இவைகளைச் சொல்லுகிறதில்லையா? Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 இதை மனித வழக்கத்தின்படி மட்டும் சொல்கிறேனோ? மோசேயின் சட்டமும் இதைச் சொல்லவில்லையா? Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 இதை மனித வழக்கத்தின்படி மட்டும் சொல்கின்றேனோ? நீதிச்சட்டமும் இதைச் சொல்லவில்லையா? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 இவைகளை மனுஷர் வழக்கத்தின்படி சொல்லுகிறேனோ? நியாயப்பிரமாணமும் இவைகளைச் சொல்லுகிறதில்லையா? Viz kapitola |