1 கொரி 7:30 - பரிசுத்த பைபிள்30 துக்கம் உடையவர்கள் துக்கமில்லாதவர்களைப்போல வாழ்தல் வேண்டும். சந்தோஷம் உடையவர்கள் சந்தோஷம் அற்றவர்களைப் போல வாழவேண்டும். பொருள்களை வாங்கும் மனிதர்கள் ஏதுமற்றவர்கள்போல இருக்கவேண்டும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்30 அழுகிறவர்கள் அழாதவர்கள்போலவும், சந்தோஷப்படுகிறவர்கள் சந்தோஷப்படாதவர்கள்போலவும், வாங்குகிறவர்கள் வாங்காதவர்கள்போலவும், Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202230 துக்கமுள்ளவர்கள், துக்கமில்லாதவர்கள்போல் இருக்கவேண்டும்; சந்தோஷப்படுகிறவர்கள், சந்தோஷமில்லாதவர்கள்போல் இருக்கவேண்டும்; எதையேனும் வாங்குகிறவர்கள், அது தங்களுக்குச் சொந்தமில்லையென்பதுபோல் இருக்கவேண்டும்; Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு30 துக்கப்படுகின்றவர்கள் துக்கப்படாதவர்கள் போலவும், மகிழ்ச்சியோடு இருக்கின்றவர்கள் மகிழ்ச்சியற்றவர்கள் போலவும் இருக்க வேண்டும். வாங்குகின்றவர்கள் பொருளற்றவர்கள் போலவும், Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)30 அழுகிறவர்கள் அழாதவர்கள்போலவும், சந்தோஷப்படுகிறவர்கள் சந்தோஷப்படாதவர்கள்போலவும், கொள்ளுகிறவர்கள் கொள்ளாதவர்கள்போலவும், Viz kapitola |