1 கொரி 7:16 - பரிசுத்த பைபிள்16 மனைவியே! நீ ஒருவேளை உன் கணவனை காப்பாற்றக் கூடும். கணவனே, நீ ஒருவேளை உன் மனைவியை காப்பாற்றக் கூடும். பிற்காலத்தில் நிகழப்போவதை நீங்கள் தற்சமயம் அறியமாட்டீர்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 மனைவியானவளே, நீ உன் கணவனை இரட்சிப்பாயோ இல்லையோ உனக்கு எப்படித் தெரியும்? கணவனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ இல்லையோ உனக்கு எப்படித் தெரியும்? Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 மனைவியே, உன் கணவர் இரட்சிப்புக்குள் வருவாரோ இல்லையோ என்று உனக்கு எப்படித் தெரியும்? கணவனே, உன் மனைவி இரட்சிப்புக்குள் வருவாளோ இல்லையோ என்று உனக்கு எப்படித் தெரியும்? Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 மனைவியே, உன் கணவரை மீட்டெடுப்பாயென உனக்கு எப்படித் தெரியும்? கணவனே, உன் மனைவியை மீட்டெடுப்பாயென உனக்கு எப்படித் தெரியும்? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 மனைவியானவளே, நீ உன் புருஷனை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? புருஷனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? Viz kapitola |