1 கொரி 15:5 - பரிசுத்த பைபிள்5 கிறிஸ்து தன்னைப் பேதுருவுக்கும் பின்னர் பன்னிரண்டு அப்போஸ்தருக்கும் காட்சியளித்தார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 கேபாவிற்கும், பின்பு பன்னிரண்டுபேருக்கும் தரிசனமானார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 அவர் கேபாவுக்கு காட்சியளித்தார். பின்பு பன்னிரண்டு அப்போஸ்தலருக்கும் காட்சியளித்தார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 கேபாவுக்கு காட்சியளித்தார் என்பதும், பின்பு பன்னிரண்டு பேருக்குக் காட்சியளித்தார் என்பதுமே ஆகும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். Viz kapitola |