1 கொரி 15:29 - பரிசுத்த பைபிள்29 மரணத்திலிருந்து மக்கள் எழுப்பப்படமாட்டார்கள் என்றால், ஞானஸ்நானம் பெற்ற மக்கள் மரணமடைந்தவர்களுக்குச் செய்ய வேண்டியதென்ன? மரணமடைந்த மக்கள் எழுப்பப்படவில்லை என்றால் மக்கள் அவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுவதேன்? Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்29 மேலும் மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்? Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202229 உயிர்த்தெழுதல் இல்லையெனில், இறந்தவர்களின் சார்பாக திருமுழுக்கு பெற்றுக்கொள்கிறவர்கள் என்ன செய்வார்கள்? இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படுவதில்லை என்றால், இறந்தவர்களின் சார்பாக மற்றவர்கள் ஏன் திருமுழுக்கு பெற்றுக்கொள்கிறார்கள்? Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு29 உயிர்த்தெழுதல் இல்லையெனில் மரணித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெற்றுக்கொள்கின்றவர்கள் என்ன செய்வார்கள்? மரணித்தவர்கள் ஒருபோதுமே உயிருடன் எழுப்பப்படுவதில்லை என்றால் மரணித்தவர்களின் சார்பாக மற்றவர்கள் ஏன் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்கின்றார்கள்? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)29 மேலும் மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்? Viz kapitola |