1 கொரி 15:20 - பரிசுத்த பைபிள்20 ஏற்கெனவே மரணமடைந்த விசுவாசிகளில் முதல்வராய் கிறிஸ்து உண்மையாகவே மரணத்திலிருந்து எழுப்பப்பட்டார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்து, மரணமடைந்தவர்களில் முதற்பலனானார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 ஆனால் உண்மையிலேயே கிறிஸ்து மரணத்திலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டிருக்கிறார். மரண நித்திரை அடைந்தவர்களில், அவரே முதற்கனி ஆவார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 மெய்யாகவே கிறிஸ்து மரணித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டு, நித்திரை அடைந்தவர்களில் முதற் பலனானார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார். Viz kapitola |