1 கொரி 15:13 - பரிசுத்த பைபிள்13 மக்கள் மரணத்திலிருந்து எழுப்பப்படமாட்டார்கள் என்றால் கிறிஸ்துவும் ஒருபோதும் மரணத்திலிருந்து எழுப்பப்படவில்லை எனலாம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால், கிறிஸ்துவும் உயிரோடு எழுந்திருக்கவில்லையே. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை என்றால், கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லையே. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 இறந்தவர்களுக்கு உயிர்த்தெழுதல் இல்லை என்றால் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லையே. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே. Viz kapitola |