1 கொரி 14:8 - பரிசுத்த பைபிள்8 யுத்தத்தின்போது எக்காள முழக்கம் சரியாக முழக்கப்படாவிட்டால் வீரர்களுக்குப் போருக்குத் தயார் செய்துகொள்ள வேண்டிய நேரம் அதுவென்பது தெரிய வராது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் போருக்கு ஆயத்தம் செய்வான்? Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 எக்காளம் யுத்த அழைப்பிற்கான தெளிவான ஒலியை எழுப்பாவிடில், யுத்தத்திற்கு யார் ஆயத்தமாவான்? Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 அப்படியே, யுத்தத்துக்கான எக்காள ஒலி தெளிவாக இல்லாவிட்டால் யுத்தத்திற்கு யார் தயாராவார்கள்? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்? Viz kapitola |