1 கொரி 14:17 - பரிசுத்த பைபிள்17 நீங்கள் தேவனுக்கு நல்லமுறையில் நன்றி தெரிவிக்கக்கூடும். ஆனால் மற்ற மனிதன் அதனால் பயன் அடையவில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 நீ நன்றாக ஸ்தோத்திரம் செய்கிறாய், ஆனாலும் மற்றவன் பக்திவளர்ச்சியடையமாட்டானே. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 நீங்கள் நல்லவிதமாகவே நன்றி செலுத்தலாம். அது மற்றவனுடைய வளர்ச்சிக்கு உதவவில்லையே. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு17 நீங்கள் சிறப்பாக நன்றி செலுத்தலாம். ஆனால், அது மற்றவனுடைய வளர்ச்சிக்கு உதவவில்லையே. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 நீ நன்றாய் ஸ்தோத்திரம்பண்ணுகிறாய், ஆகிலும் மற்றவன் பக்திவிருத்தியடையமாட்டானே. Viz kapitola |