1 கொரி 13:13 - பரிசுத்த பைபிள்13 எனவே இந்த மூன்றும் நிலைத்திருக்கிறது. விசுவாசம், நம்பிக்கை, அன்பு. இவற்றுள் அன்பே மிக மேன்மையானது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 ஆனால் இப்பொழுதோ, நிலைத்து நிற்பவை மூன்று உண்டு. அவை விசுவாசம், எதிர்பார்ப்பு, அன்பு. இவற்றுள், அன்பே பெரியது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 இப்போது நிலைத்திருப்பவைகளான விசுவாசம், நல்ல எதிர்பார்ப்பு, அன்பு என்பவற்றுள் அன்பே மேன்மையானது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது. Viz kapitola |