1 கொரி 12:20 - பரிசுத்த பைபிள்20 எனவே, பல உறுப்புகளும் ஒரே சரீரமாக அமைந்தன. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 உறுப்புகள் அநேகமாக இருந்தும், சரீரம் ஒன்றே. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 உறுப்புகள் பலவாய் இருப்பினும், உடல் ஒன்றாகவே இருக்கிறது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 அங்கங்கள் அநேகமாய் இருப்பினும் உடல் ஒன்றாகவே இருக்கின்றது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே. Viz kapitola |