1 கொரி 10:10 - பரிசுத்த பைபிள்10 அம்மக்களுள் சிலர் செய்ததுபோல் முறுமுறுக்காதீர்கள். அழிவுக்கான தேவ தூதனால் அம்மக்கள் கொல்லப்பட்டார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 அவர்களில் சிலர் முறுமுறுத்து, மரண தூதனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காமலிருங்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 அவர்களில் சிலர் செய்ததைப்போல நாம் முறுமுறுக்கக் கூடாது. இதனால் அவர்கள் அழிக்கும் தூதனால் கொல்லப்பட்டார்களே. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 அவர்களில் சிலர் அதிருப்தியுடன் குறை கூறி மரணதூதனால் கொல்லப்பட்டதைப் போல நாமும் குறை கூறாமல் இருப்போமாக. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள். Viz kapitola |