Online Bible

- Reklamy -




1 நாளா 8:39 - பரிசுத்த பைபிள்

39 ஆத்சேலின் சகோதரன் ஏசேக். ஏசேக்கின் முதல் குமாரன் ஊலாம், அவனது இரண்டாவது குமாரன் ஏகூஸ், அவனது மூன்றாவது குமாரன் எலிபேலேத்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

39 அவனுடைய சகோதரனாகிய எசேக்கின் மகன்கள் ஊலாம் என்னும் மூத்தமகனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் மகனும், எலிப்பெலேத் என்னும் மூன்றாம் மகனுமே.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

39 அவனுடைய சகோதரனான ஏசேக்கின் மகன்கள்: முதற்பேறானவன் ஊலாம், இரண்டாவது மகன் எயூஷ், மூன்றாவது மகன் எலிபேலேத்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

39 அவன் சகோதரனாகிய எசேக்கின் குமாரர், ஊலாம் என்னும் மூத்தகுமாரனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் குமாரனும், எலிபேலேத் என்னும் மூன்றாம் குமாரனுமே.

Viz kapitola kopírovat




1 நாளா 8:39

Následuj nás:

Reklamy


Reklamy