1 நாளா 7:25 - பரிசுத்த பைபிள்25 எப்பிராயீமின் குமாரன் ரேப்பாக், ரேப் பாக்கின் குமாரன் ரேசேப், ரேசேப்பின் குமாரன் தேலாக், தேலாக்கின் குமாரன் தாகான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்25 அவனுடைய மகன்கள் ரேப்பாக், ரேசேப் என்பவர்கள்; இவனுடைய மகன் தேலாக்; இவனுடைய மகன் தாகான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202225 பெரீயாவின் மகன் ரேப்பாக், அவனுடைய மகன் ரேசேப், அவனுடைய மகன் தேலாக், அவனுடைய மகன் தாகான், Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)25 அவனுடைய குமாரர், ரேப்பாக், ரேசேப் என்பவர்கள்; இவனுடைய குமாரன் தேலாக்; இவனுடைய குமாரன் தாகான். Viz kapitola |