1 நாளா 7:19 - பரிசுத்த பைபிள்19 அகியான், சேகேம், லிக்கே, அனியாம் ஆகியோர் செமிதாவின் குமாரர்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 செமீதாவின் மகன்கள் அகியான், சேகேம், லிக்கே, அனியாம் என்பவர்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 செமிதாவின் மகன்கள்: அகியான், செகெம், லிக்கி, அனியாம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 செமிதாவின் குமாரர், அகியான், சேகேம், லிக்கே, அனியாம் என்பவர்கள். Viz kapitola |