1 நாளா 26:2 - பரிசுத்த பைபிள்2 மெஷெலேமியாவிற்கு குமாரர்கள் இருந்தனர். சகரியா மூத்த குமாரன். எதியாயேல் இரண்டாவது குமாரன். செபதியா மூன்றாவது குமாரன். யதனியேல் நான்காவது குமாரன், Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 மெஷெலேமியாவின் மகன்கள் மூத்தவனாகிய சகரியாவும், Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 மெஷெலேமியாவிற்கு மகன்கள் இருந்தார்கள்: மூத்தவன் சகரியா, இரண்டாவது எதியாயேல், மூன்றாவது செபதியா, நான்காவது யதனியேல். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 மெஷெலேமியாவின் குமாரர், மூத்தவனாகிய சகரியாவும், Viz kapitola |