1 நாளா 24:22 - பரிசுத்த பைபிள்22 இத்சாரியின் கோத்திரத்தில் இருந்து செலெமோத், செசெமோத்தின் குடும்பத்தில் இருந்து யாகாத். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 இத்சாரியர்களில் செலெமோத்தும், செலெமோத்தின் சந்ததியில் யாகாத்தும், Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 இத்சாரியரில் செலெமோத்து, செலெமோத்தின் மகன்களில் யாகாத், Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 இத்சாரியரில் செலெமோத்தும், செலெமோத்தின் குமாரரில் யாகாத்தும், Viz kapitola |