1 நாளா 24:20 - பரிசுத்த பைபிள்20 மற்ற லேவியின் சந்ததியாரின் பெயர்கள் இவை: அம்ராமின் சந்ததியினர்: சூபவேல், சூபவேலின் சந்ததியினர்: எகேதியா; Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 லேவியின் மற்ற சந்ததிகளுக்குள்ளே இருக்கிற அம்ராமின் சந்ததியில் சூபவேலும், சூபவேலின் சந்ததியில் எகேதியாவும், Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 லேவியின் வழித்தோன்றலில் மிகுதியாயிருந்தோர் யாரெனில்: அம்ராமின் மகன்களில் சூபயேல், சூபயேலின் மகன்களில் எகேதியா, Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 லேவியின் மற்ற புத்திரருக்குள்ளே இருக்கிற அம்ராமின் புத்திரரில் சூபவேலும், சூபவேலின் குமாரரில் எகேதியாவும், Viz kapitola |