உன்னதப்பாட்டு 7:11 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 வாரும் என் நேசரே! வயல்வெளிக்குப் போய், கிராமங்களில் தங்குவோம். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 அன்பரே வாரும், நாம் வயல்வெளிக்குப் போய், நம் இரவைக் கிராமங்களில் கழிப்போம். Viz kapitolaபரிசுத்த பைபிள்11 என் நேசரே வாரும் வயல்வெளிகளுக்குப் போவோம் இரவில் கிராமங்களில் தங்குவோம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 வாரும் என் நேசரே! வயல்வெளியில் போய், கிராமங்களில் தங்குவோம். Viz kapitola |