Online Bible

- Reklamy -




உன்னதப்பாட்டு 4:16 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

16 வாடைக்காற்றே! எழும்பு; தென்றலே! வா; கந்தப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு; என் நேசர் தம்முடைய தோட்டத்திற்கு வந்து, தமது அருமையான பழங்களைச் சாப்பிடுவாராக.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

16 வாடைக்காற்றே எழும்பு, தென்றல் காற்றே வா! வாசனை நிரம்பிப் பரவும்படி என் தோட்டத்தில் வீசு. என் காதலர் தமது தோட்டத்திற்குள் வந்து அதின் சிறந்த பழங்களைச் சுவைக்கட்டும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

16 வாடைக் காற்றே எழும்பு. தென்றலே வா. என் தோட்டத்தில் வீசு. உன் இனிய மணத்தைப் பரப்பு. என் அன்பரைத் தன் தோட்டத்திற்குள் நுழையவிடு. அவர் இனிய பழங்களைச் சாப்பிடட்டும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

16 வாடையே! எழும்பு; தென்றலே! வா; கந்தப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு; என் நேசர் தம்முடைய தோட்டத்துக்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக.

Viz kapitola kopírovat




உன்னதப்பாட்டு 4:16

Následuj nás:

Reklamy


Reklamy