ரோமர் 8:21 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 அந்தப் படைப்புகள் சொந்த இஷ்டத்தினாலே இல்லை, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 இப்படி படைக்கப்பட்டவை எல்லாம் அழிவை ஏற்படுத்தும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு இறைவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுதந்திரத்திற்குள் பங்குகொள்ளும் நம்பிக்கையுடன் இருக்கிறது. Viz kapitolaபரிசுத்த பைபிள்21 ஆனாலும் “தேவனால் படைக்கப்பட்டவையெல்லாம் அழிவிலிருந்து விடுதலை பெறும்” என்ற நம்பிக்கையுண்டு. தேவன் படைத்த எல்லாம், தேவனுடைய பிள்ளைகளுக்குரிய விடுதலையையும், மகிமையையும் பெறும் என்ற நம்பிக்கையும் உண்டு. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 படைப்பானது சிதைவுக்கு அடிமைப்பட்ட நிலையிலிருந்து விடுதலையடைந்து, இறைவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுதந்திர நிலையை அடையும் என்ற முன் எதிர்பார்ப்பினால் அப்படி செய்யப்பட்டது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. Viz kapitola |