ரோமர் 5:8 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 நாம் பாவிகளாக இருக்கும்போது கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த அவரது அன்பை நிரூபிக்கிறார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 ஆனால் இறைவன் தமது அன்பை நம்மேல் வைத்து, நாம் இன்னும் பாவிகளாய் இருக்கையிலேயே, கிறிஸ்து நமக்காக மரித்ததினாலேயே காண்பிக்கிறார். Viz kapitolaபரிசுத்த பைபிள்8 ஆனால் நாம் பாவிகளாக இருக்கும்போதே நமக்காக கிறிஸ்து உயிரைவிட்டார். இதன் மூலம் தேவன் நம்மீதுகொண்ட பேரன்பை நிரூபித்துவிட்டார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 ஆனால், நாம் இன்னும் பாவிகளாய் இருக்கையில் கிறிஸ்து நமக்காக உயிரைக் கொடுத்ததன் மூலமாக இறைவன் நமது மேல் வைத்த தமது அன்பை தெரியப்படுத்துகிறார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். Viz kapitola |