ரோமர் 5:6 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 அன்றியும், நாம் பெலன் இல்லாதவர்களாக இருக்கும்போதே, குறித்தக் காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரர்களுக்காக மரித்தார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 பாருங்கள், நாம் பெலனற்றவர்களாய் இருக்கையிலே, பாவிகளாகிய நமக்காக குறித்தவேளையில் கிறிஸ்து மரித்தார். Viz kapitolaபரிசுத்த பைபிள்6 நாம் பலவீனர்களாக இருக்கும்போதே கிறிஸ்து நமக்காக மரித்தார். நாம் தேவனுக்கு எதிராக வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில் சரியான நேரத்தில் கிறிஸ்து நமக்காக மரித்தார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 இதோ, நாம் பலமற்றவர்களாய் இருக்கையிலே, குறித்த வேளையில் அநியாயக்காரர்களுக்காக கிறிஸ்து உயிரைக் கொடுத்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 அன்றியும், நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார். Viz kapitola |