ரோமர் 15:5 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்துவதற்காக, Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 பொறுமையும் உற்சாகத்தையும் கொடுக்கின்ற இறைவன், நீங்கள் கிறிஸ்து இயேசுவைப் பின்பற்றுகையில் உங்களுக்கிடையே ஒற்றுமையின் ஆவியைத் தருவாராக. Viz kapitolaபரிசுத்த பைபிள்5 பொறுமையும் பலமும் தேவனிடமிருந்து வந்தன. இயேசு கிறிஸ்து விரும்புகிற வழியை நீங்கள் உங்களுக்குக்குள் ஏற்றுக்கொள்ள தேவனிடம் பிரார்த்திப்பேன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 பொறுமையையும் உற்சாகத்தையும் கொடுக்கின்ற இறைவன், கிறிஸ்து இயேசு கொண்டிருந்ததைப் போன்ற ஒரு மனநிலையை உங்களுக்கிடையில் தருவாராக. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு, Viz kapitola |