Online Bible

- Reklamy -




ரோமர் 15:22 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

22 உங்களிடம் வருவதற்கு இதினாலே அநேகமுறை தடைபட்டேன்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

22 இதனாலேயே நான் உங்களிடம் வருவதற்கு பலமுறைகள் நினைத்தும் அடிக்கடி தடைகள் ஏற்பட்டன.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

22 அதனால் தான் உங்களிடம் வருவதிலிருந்து பலமுறை நிறுத்தப்பட்டேன்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

22 நான் உங்களிடம் வருவதற்கு பல முறை முயன்றபோதும் அது தடைப்பட்டதற்கு இதுவே காரணம்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

22 உங்களிடத்தில் வருகிறதற்கு இதினாலே அநேகந்தரம் தடைபட்டேன்.

Viz kapitola kopírovat




ரோமர் 15:22

Následuj nás:

Reklamy


Reklamy