ரோமர் 15:10 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 மேலும், யூதரல்லாத மக்களே, அவருடைய மக்களுடன் சேர்ந்து களிகூருங்கள் என்கிறார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 மேலும், பரிசுத்த வேதம் சொல்லுகிறதாவது: “யூதரல்லாத மக்களே! கர்த்தருடைய மக்களுடன் நீங்களும் சந்தோஷப்படுங்கள்.” Viz kapitolaபரிசுத்த பைபிள்10 மேலும் வேதவாக்கியம் கூறுகிறது: “யூதரல்லாதவர்களாகிய நீங்கள் தேவனுடைய மக்களோடு சேர்ந்து மகிழ்ச்சியடையுங்கள்.” Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 மேலும், “யூதரல்லாத மக்களே! அவருடைய மக்களுடன் நீங்களும் சந்தோஷப்படுங்கள்.” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 மேலும், புறஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள் என்கிறார். Viz kapitola |