ரோமர் 10:4 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாக இருக்கிறார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 கிறிஸ்துவே மோசேயின் சட்டத்தின் முடிவாக இருக்கிறார். இதனால் அவரை விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்கும் நீதி கிடைக்கிறது. Viz kapitolaபரிசுத்த பைபிள்4 கிறிஸ்து சட்டவிதியின் முடிவாய் இருக்கிறார். அதனால் அவரிடம் நம்பிக்கையாக இருக்கிற எவரும் தேவனுக்கேற்ற நீதிமானாக இயலும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 ஏனென்றால் விசுவாசிக்கும் ஒவ்வொருவரும் நீதிமானாகும்படி, கிறிஸ்துவே நீதிச்சட்டத்தின் முடிவு. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார். Viz kapitola |