வெளிப்படுத்தல் 22:3 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 இனி சாபமில்லை. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 இனிமேல் எந்தச் சாபமும் இருக்காது. இறைவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கு உரிய அரியணை அந்த நகரத்தில் இருக்கும். அவருடைய ஊழியர் அவருக்குப் பணிசெய்வார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்3 தேவனால் குற்றம் என நியாயந்தீர்க்கப்படுகிற எதுவும் அந்நகருக்குள் இருக்காது. தேவனுடைய சிம்மாசனமும் ஆட்டுக்குட்டியானவரும் அங்கே இருப்பார்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 அங்கே இனி சபிக்கப்பட்ட எதுவும் இருக்காது. இறைவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உரிய அரியணை அந்த நகரத்தில் இருக்கும். இறைவனுடைய ஊழியர்கள் அவருக்குப் பணிவிடை செய்வார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும். Viz kapitola |