வெளிப்படுத்தல் 17:10 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 அவைகள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் ஆட்சி செய்வான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 அவை ஏழு அரசர்களாம்; அவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள்; ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை. ஆனால் அவனது அரசு, சிறிதுகாலம் மட்டுமே நிலைத்திருக்கும். Viz kapitolaபரிசுத்த பைபிள்10 இவர்களில் ஐந்து பேர் விழுந்தார்கள். ஒருவன் இருக்கிறான். இன்னொருவன் இன்னும் வரவில்லை. அவன் வந்த பிறகு கொஞ்ச காலம் தான் உயிரோடு இருப்பான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 அவை ஏழு அரசர்களாம். அவர்களில் ஐந்து பேர் வீழ்ச்சியடைந்தார்கள். ஒருவன் இப்போது இருக்கின்றான். மற்றவனோ இன்னும் வரவில்லை. ஆனால் அவனது அரசு சிறிது காலம் மட்டுமே நிலைத்திருக்கும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 அவைகள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் தரித்திருக்கவேண்டும். Viz kapitola |