வெளிப்படுத்தல் 16:20 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 தீவுகள் எல்லாம் அகன்றுபோயின; மலைகள் காணாமல்போனது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 தீவுகளெல்லாம் மறைந்துபோயிற்று; மலைகள் காணப்படாமற்போயிற்று. Viz kapitolaபரிசுத்த பைபிள்20 எல்லா தீவுகளும் மறைந்தன. மலைகள் எல்லாம் இல்லாமல் போயின. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 தீவுகள் அனைத்தும் மறைந்து போயின. மலைகள் காணப்படவில்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 தீவுகள் யாவும் அகன்றுபோயின; பர்வதங்கள் காணப்படாமற்போயின. Viz kapitola |