வெளிப்படுத்தல் 12:13 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 இராட்சசப் பாம்பானது தான் பூமியிலே தள்ளப்பட்டதை அறிந்து, அந்த ஆண் குழந்தையைப் பெற்ற பெண்ணைத் துன்பப்படுத்தினது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 அந்த இராட்சதப் பாம்பு, தான் பூமியின்மேல் எறியப்பட்டதைக் கண்டபோது, அது அந்த ஆண்குழந்தையைப் பெற்ற பெண்ணைத் துரத்திச்சென்றது. Viz kapitolaபரிசுத்த பைபிள்13 இராட்சசப் பாம்பானது தான் பூமியில் வீசி எறியப்பட்டதை அறிந்துகொண்டது. ஆகையால் அது ஆண்பிள்ளையைப் பெற்ற அந்தப் பெண்ணைத் துரத்தியது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 தான் கீழே தள்ளப்பட்டு பூமியில் வீழ்ந்ததைக் கண்ட இராட்சதப் பாம்பு, அந்த ஆண் குழந்தையைப் பெற்ற பெண்ணைத் துரத்திச் சென்றது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 வலுசர்ப்பமானது தான் பூமியிலே தள்ளப்பட்டதை அறிந்து, அந்த ஆண் பிள்ளையைப்பெற்ற ஸ்திரீயைத் துன்பப்படுத்தினது. Viz kapitola |