சங்கீதம் 7:3 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 என் தேவனாகிய யெகோவாவே, நான் இதைச் செய்ததும், என்னுடைய கைகளில் நியாயக்கேடு இருக்கிறதும், Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 என் இறைவனாகிய யெகோவாவே, அவர்கள் கூறுகிறதை நான் செய்திருந்து என் கைகள் குற்றமுடையதாய் இருந்தால், Viz kapitolaபரிசுத்த பைபிள்3 எனது தேவனாகிய கர்த்தாவே, நான் தவறு ஒன்றும் செய்யவில்லை. நான் தவறிழைக்கவில்லையென்று உறுதியளிக்கிறேன்! Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 என் தேவனாகிய கர்த்தாவே, நான் இதைச் செய்ததும், என் கைகளில் நியாயக்கேடிருக்கிறதும், Viz kapitola |