Online Bible

- Reklamy -




சங்கீதம் 37:39 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

39 நீதிமான்களுடைய இரட்சிப்பு யெகோவாவால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

39 நீதிமான்களின் இரட்சிப்பு யெகோவாவிடமிருந்து வரும்; கஷ்டமான காலத்தில் அவரே அவர்களின் அரணாய் இருக்கிறார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

39 கர்த்தர் நல்லோரை மீட்கிறார். நல்லோர் வேதனைப்படும்போது கர்த்தர் அவர்களின் பெலனாவார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

39 நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்.

Viz kapitola kopírovat




சங்கீதம் 37:39

Následuj nás:

Reklamy


Reklamy