சங்கீதம் 34:12 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 நன்மையைக் காணும்படி, வாழ்க்கையை விரும்பி, நீடித்த நாட்களை நேசிக்கிற மனிதன் யார்? Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 உங்களில் யாராவது வாழ்வை நேசித்து அநேக நல்ல நாட்களைக் காண விரும்பினால், Viz kapitolaபரிசுத்த பைபிள்12 தன் வாழ்க்கையை நேசித்து, நீண்ட ஆயுளை விரும்பும், Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 நன்மையைக் காணும்படி, ஜீவனை விரும்பி, நீடித்த நாட்களை அபேட்சிக்கிற மனுஷன் யார்? Viz kapitola |