Online Bible

- Reklamy -




சங்கீதம் 25:20 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மிடம் அடைக்கலம் வந்துள்ளேன்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

20 என் உயிரைப் பாதுகாத்து, என்னைத் தப்புவியும்; உம்மிடத்தில் தஞ்சமடைந்திருக்கும் என்னை வெட்கப்பட விடாதேயும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

20 தேவனே, என்னைப் பாதுகாத்து மீட்டருளும். நான் உம்மை நம்புகிறேன், என்னை ஏமாற்றமடையச் செய்யாதேயும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

20 என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடிச் செய்யும்; உம்மை நம்பியிருக்கிறேன்.

Viz kapitola kopírovat




சங்கீதம் 25:20

Následuj nás:

Reklamy


Reklamy