சங்கீதம் 24:10 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 யார் இந்த மகிமையின் இராஜா? அவர் சேனைகளின் யெகோவா; அவரே மகிமையின் இராஜா (சேலா). Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 மகிமையின் அரசனான இவர் யார்? அவர் சேனைகளின் யெகோவா; அவரே மகிமையின் அரசன். Viz kapitolaபரிசுத்த பைபிள்10 யார் அந்த மகிமை மிக்க ராஜா? சர்வ வல்லமையுள்ள கர்த்தரே அந்த ராஜா. அவரே மகிமை மிக்க ராஜா. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா (சேலா). Viz kapitola |