சங்கீதம் 22:28 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 ராஜ்ஜியம் யெகோவாவுடையது; அவர் தேசங்களை ஆளுகிறவர். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 ஏனென்றால், அரசாட்சி யெகோவாவினுடையது; அவர் நாடுகளை ஆளுகை செய்கிறார். Viz kapitolaபரிசுத்த பைபிள்28 ஏனெனில் கர்த்தரே ராஜா. அவர் எல்லா தேசங்களையும் ஆளுகிறார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர். Viz kapitola |