Online Bible

- Reklamy -




சங்கீதம் 22:19 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

19 ஆனாலும் யெகோவாவே, நீர் எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்; என்னுடைய பெலனே, எனக்கு உதவிசெய்ய சீக்கிரமாக வாரும்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

19 ஆனால் யெகோவாவே, நீர் எனக்குத் தூரமாகாதிரும்; என் பெலனே, எனக்கு உதவிசெய்ய விரைந்து வாரும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

19 கர்த்தாவே, என்னை விட்டு விலகாதேயும். நீரே என் வலிமை. விரைந்து எனக்கு உதவும்!

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

19 ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக் கொள்ளும்.

Viz kapitola kopírovat




சங்கீதம் 22:19

Následuj nás:

Reklamy


Reklamy