Online Bible

- Reklamy -




சங்கீதம் 22:17 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

17 என்னுடைய எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

17 என் எலும்புகள் எல்லாவற்றையும் என்னால் எண்ண முடியும்; மக்கள் என்னை உற்றுப்பார்த்து ஏளனம் செய்து மகிழுகிறார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

17 என் எலும்புகளை நான் காண்கிறேன். ஜனங்கள் என்னை முறைத்தனர்! அவர்கள் என்னைக் கவனித்துக்கொண்டேயிருக்கிறார்கள்!

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

17 என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

Viz kapitola kopírovat




சங்கீதம் 22:17

Následuj nás:

Reklamy


Reklamy