சங்கீதம் 139:17 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் அளவு எவ்வளவு அதிகம். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 இறைவனே, என்னைப்பற்றிய உம்முடைய எண்ணங்கள் எவ்வளவு அருமையானவை! அவைகளின் தொகை எவ்வளவு பெரியது! Viz kapitolaபரிசுத்த பைபிள்17 உமது எண்ணங்கள் எனக்கு முக்கியமானவை. தேவனே, உமக்கு மிகுதியாகத் தெரியும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம். Viz kapitola |