சங்கீதம் 134:3 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவா சீயோனிலிருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக. Viz kapitolaபரிசுத்த பைபிள்3 கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக. Viz kapitola |