சங்கீதம் 122:2 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 எருசலேமே, உன்னுடைய வாசல்களில் எங்களுடைய கால்கள் நிற்கிறது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 எருசலேமே, எங்கள் கால்கள் உன் வாசல்களில் நிற்கின்றன. Viz kapitolaபரிசுத்த பைபிள்2 இதோ, நாங்கள் எருசலேமின் வாசல்கள் அருகே நின்றுகொண்டிருக்கிறோம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 எருசலேமே, உன் வாசல்களில் எங்கள் கால்கள் நிற்கலாயிற்று. Viz kapitola |